ETV Bharat / state

தேர்தல் பணிக்கு மாவட்ட நிர்வாகம் தயார் - நாங்குநேரி ஆட்சியர்

author img

By

Published : Aug 31, 2019, 11:55 PM IST

திருநெல்வேலி: நாங்குநேரியில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவித்தால் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியுள்ளார்.

nellai collector

நெல்லையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறுகையில், நெல்லையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் நாளை தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது என்றும், நெல்லை மாவட்ட வாக்காளர்கள் அவர்களது பெயர், புகைப்படம் போன்றவற்றில் உள்ள திருத்தங்களை தங்கள் கைபேசியில் ’voters helpline mobile app’ என்ற செயலியை பயன்படுத்தியும் www.NVSP.com என்ற இணையத்தை பயன்படுத்தியும் தங்கள் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

Intro:நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவித்தால் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என நெல்லை மாவட்ட ஆட்சியர் பேட்டி.Body:

நெல்லையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத்திட்டம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறுகையில்,

நெல்லையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத்திட்டம் நாளை தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது என்றும் நெல்லை மாவட்ட வாக்காளர்கள் அவர்களது பெயர், புகைப்படம் போன்றவற்றில் உள்ள திருத்தங்களை தங்கள் கைபேசியில் (voters helpline mobile app) என்ற செயலியை பயன்படுத்தியும் www. NVSP.com என்ற இணையத்தை பயன்படுத்தியும் தங்கள் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றார். இதனை தொடர்ந்து நாங்குநேரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கான இடைத்தேர்தல் குறித்த பணிகளில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்கின்றது. மேலும் நடைபெறவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி நடைபெரும் வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.