ETV Bharat / state

ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற பவுன்சர்ஸ் வரவழைப்பு?

author img

By

Published : Jan 11, 2020, 5:55 PM IST

சேலம்: அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற திமுகவினர் பவுன்சர்களை அழைத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

salem local body indirect election: dmk bought bouncers to secure panchayat chairman seat
ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற பவுன்சர்ஸ் அழைப்பு?

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஒன்றியக் குழு தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஏழு பேரும், அதிமுக சார்பில் ஆறு பேரும் சுயேச்சையாக ஆறு பேரும் ஒன்றியக் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுப்பப்பட்ட நிலையில் ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற 10 ஒன்றியக் குழு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.

திமுக, அதிமுக என எவருக்கும் தனி பெரும்பான்மை இல்லாத நிலையில் தங்களுக்கு ஆதரவான ஒன்றியக் குழு உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள திமுக சார்பாக பவுன்சர்கள் அழைத்து வரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற பவுன்சர்ஸ் அழைப்பு?

இதையும் படியுங்க: தாமதமாக வந்த தேர்தல் அலுவலர் - தள்ளிப்போன மறைமுகத் தேர்தல்!

Intro:சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற,
ஒன்றிய கவுன்சிலர்களை தக்கவைத்துக்கொள்ள , திமுகவினர் பவுன்சர்கள் அழைத்து வந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Body:


சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

ஒன்றிய குழு உறுப்பினர்கள் திமுக கூட்டணியிடம் 7 பேரும், அதிமுக சார்பாக 6 ஒன்றியக் குழு உறுப்பினர்களும் சுயேச்சை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 6 பேரும் உள்ள நிலையில் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற 10 ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் .

இந்நிலையில் திமுக, அதிமுக என எவருக்கும் தனி மெஜாரிட்டி இல்லாத நிலையில் தங்களுக்கு ஆதரவான ஒன்றிய கவுன்சிலர் களை தக்கவைத்துக்கொள்ள திமுக சார்பாக பவுன்சர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனை அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Conclusion:
திமுகவினர் ஒன்றிய கவுன்சிலர் களை தக்க வைத்துக் கொள்ள பவுன்சர் களை அழைத்து வந்து உள்ளது உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.