ETV Bharat / state

தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் மாநில செயற்குழுக் கூட்டம்.!

author img

By

Published : Dec 15, 2019, 12:42 PM IST

பெரம்பலூர்: தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பதவி உயர்வு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tamil Nadu Road Inspectors State Executive Committee Meeting in perambalur
மாநில தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

’*2006ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலையில் உள்ளதைப் போல சாலை ஆய்வாளர்கள் அனைவருக்கும் சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நிலை ஊதியத்தில் மாற்றம் செய்து வழங்க வேண்டும்,

* பதவி உயர்வு வழங்க வேண்டும்.

* டிப்ளமோ முடித்த சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலைப் பொறியாளர் பதவி வழங்க வேண்டும்.

*2018ஆம் ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்’

தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் சாலை ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Intro:பெரம்பலூரில் தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் பதவி உயர்வு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.Body:பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டுக்கு முந்திய நிலை உள்ளதைப் போல சாலை ஆய்வாளர்கள் அனைவருக்கும் சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நிலை ஊதியத்தில் மாற்றம் செய்து வழங்க வேண்டும்
பதவி உயர்வு வழங்க வேண்டும்,
டிப்ளமோ முடித்த சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி வழங்க வேண்டும்
2018ம் ஆம் ஆண்டு ஒய்வு பெற்றவர்களுக்கு ஒய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.Conclusion:இந்த கூட்டத்தில் சாலை ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.