ETV Bharat / state

ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைகள்

author img

By

Published : Jan 24, 2020, 9:03 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே வனத்துறையினர் தூர்வாரிய குட்டையில் தேங்கிய நீரில் காட்டு யானைகள் ஆனந்த நீராடின.

Wild elephants herd in the stagnant waters of forests near Hosur
குட்டையில் தேங்கிய நீரில் ஆனந்தக்குளியல் போட்ட காட்டுயானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி வனப்பகுதியில் நூற்றுக்கும் அதிகமான யானைகள் கூட்டம் இருக்கின்றன.

இதனிடையே, அஞ்செட்டி வனப்பகுதியில் வனவிலங்குகளின் நீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் சார்பில் ஆங்காங்கே வெட்டப்பட்டுள்ள தொட்டிகளில் நீர் நிரப்பட்டுவருகிறது,

அந்தவகையில் அஞ்செட்டி வனப்பகுதியை ஒட்டிய கேரட்டி என்னுமிடத்தில் உள்ள குட்டையில் நீரை தேக்கி வைக்கும் விதமாக வனத்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு குட்டையை ஆழப்படுத்தி தூர்வாரியிருந்தனர்.

குட்டையில் தேங்கிய நீரில் ஆனந்தக்குளியல் போட்ட காட்டுயானைகள்

அதில் சேமிக்கப்பட்டிருந்த நீரில் இன்று யானைக்கூட்டம் ஆனந்தமாக நீராடி, தாகம் தணித்து சென்றன.

இதையும் படிங்க:

காட்டுயானைகள் நிலங்களுக்குள் புகுவதைக் கண்டறிய விசாயிகளின் புது முயற்சி!

Intro:ஒசூர் அருகே வனத்துறையினர் தூர்வாரிய குட்டையில் தேங்கிய நீரில் ஆனந்த நீராடிய காட்டுயானைகள் கூட்டம்Body:ஒசூர் அருகே வனத்துறையினர் தூர்வாரிய குட்டையில் தேங்கிய நீரில் ஆனந்த நீராடிய காட்டுயானைகள் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி வனப்பகுதியில் நூற்றுக்கும் அதிகமான யானைகள் கூட்டம் வழக்கமாக இருந்து வருகிறது.

அஞ்செட்டி வனப்பகுதியில் வனவிலங்குகளின் நீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் சார்பில் அங்காங்கே வெட்டப்பட்டுள்ள தொட்டிகளில் நீர் நிரப்பட்டு வருகிறது,

அந்தவகையில் அஞ்செட்டி வனப்பகுதி ஒட்டிய கேரட்டி என்னுமிடத்தில் உள்ள குட்டையில் நீரை தேக்கி வைக்கும் விதமாக வனத்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு குட்டையை ஆழப்படுத்தி தூர்வாரியிருந்தனர்.

அதில் சேமிக்கப்பட்டிருந்த நீரில் இன்று யானைக்கூட்டம் ஆனந்தமாக நீராடி, தாகம் தனித்து சென்றன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.