ETV Bharat / state

காய்கறிகளை எடுத்துச் சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு

author img

By

Published : Jun 10, 2020, 5:00 PM IST

கிருஷ்ணகிரி: தேன்கனிகோட்டைக்கு காய்கறிகளை எடுத்துச் சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

elephant-attack-and-kills-farmer
elephant-attack-and-kills-farmer

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மேகலகவன்டனூர் கிராமத்தில் வசித்துவந்தவர் சீனிவாசன்(45). விவசாயியான இவர் இன்று காலை தனது கிராமத்திலிருந்து காய்கறிகளை தலையில் சுமந்துகொண்டு தேன்கனிகோட்டையை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது அவ்வாழியாக வந்த காட்டு யானை ஒன்று அவரைத் தாக்கியுள்ளது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேன்கனிக்கோட்டை மேகலகவன்டனூர் பகுதிகள் அடர்ந்த காடுகள் நிறைந்த வனப்பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கை துண்டிக்கப்பட்டு சுடுகாட்டில் கிடந்த உடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.