ETV Bharat / state

Horoscope today: இன்றைய நாள் எப்படி? 12 ராசிகளுக்கான பலன்கள்!

author img

By

Published : Apr 27, 2023, 6:29 AM IST

ஏப்ரல் 27 வியாழக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்

Etv Bharat
Etv Bharat

மேஷம்: உங்களது தனிப்பட்ட செயல்திறன் காரணமாக, நீங்கள் முக்கியமான பரிவர்த்தனை ஒன்றை ஏற்படுத்துவீர்கள். உங்களது பேச்சுத்திறன் அனைவரையும் கவருவதாக இருக்கும். நிதி ஆதாயம் கிடைக்கும். ஆனால் சிறிய விபத்து அல்லது உடல்நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு சந்தோஷமான நாளாக இருக்கும். மனதில் குதூகலமும் மகிழ்ச்சியும் இருந்தாலும், நீங்கள் இன்று செய்யும் பணியின் மீது கவனம் செலுத்துவீர்கள். பின்னர் உங்கள் நண்பர்களுடன் வெளியில் சென்று அவர்களுடன் உரையாடி, மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.

மிதுனம்: இன்று, பல்வேறு மக்கள் உங்களிடம் பலவகையான கோரிக்கைகளை வைக்கக்கூடும். அவை அனைத்தையும் நிறைவேற்றுவதில் உங்களுக்கு சிரமம் இருக்கும். ஆனால், அவர்களைத் திருப்திப்படுத்த, நீங்கள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவீர்கள். உங்களது செயல் திறனையும் ஆற்றலையும் மக்கள் பாராட்டுவார்கள்.

கடகம்: இன்று, மாற்றம் ஏற்படுவதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படவும். அமைதியாக இருப்பது நல்லது. சூழலுக்கு ஏற்றபடி நடந்து கொண்டால், உங்கள் பணி எளிதாக முடியும். இன்று மகிழ்ச்சியும் பொழுது போக்கும் இருக்கும். சமூகத் துறை தொடர்பான வர்த்தகத்தில், வெற்றி கிடைக்கும்.

சிம்மம்: பல்வேறு மக்கள், உங்களை பாராட்டுவார்கள். ஆனால், நடந்தவற்றை நினைத்து நீங்கள் திருப்தி அடைய மாட்டீர்கள். சில கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காமல், அது குறித்து கவலை கொள்வீர்கள். தனிப்பட்ட இழப்பின் காரணமாக, நீங்கள் உணர்வுபூர்வமாக பாதிக்கப்படுவீர்கள்.

கன்னி: இன்று குடும்ப விவகாரம் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணத்தை உங்கள் குடும்பத்தினர் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தக விஷயத்தைப் பொறுத்தவரை, நிலைமை சாதாரணமாக இருக்கும். மாலையில் சிறிது ஓய்வாக நேரத்தை கழிக்கலாம். கோயிலுக்கு சென்று வழிபடும் வாய்ப்பும் உள்ளது.

துலாம் இன்றைய தினத்தைப் பொருத்தவரை, மாலை வரை, உங்களது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதால், அனுமானிக்க முடியாத வகையில் இருப்பீர்கள். என்று இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அதனால் அதனை எதிர்கொள்ள, மனதை தயார்படுத்திக் கொள்ளவும்.

விருச்சிகம்: இன்று, காதல் உணவானாலும் சரி அல்லது உங்கள் மேலதிகாரி ஆனாலும் சரி, அவர்கள் மனதை வெள்ள சரியான நேரமாகும். உங்கள் உணர்ச்சிகளை அவர்களிடம் வழிப்படுத்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில், திட்டமிட்ட வகையில் பணிகளைத் தொடங்குவீர்கள். அவன் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது.

தனுசு: இன்று, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்க தாமதமாகலாம். ஆனால் அது கிடைக்காமல் போகாது. அதனால் ஏமாற்றம் அடைய வேண்டாம். அது உங்கள் பணியை பாதிக்கும். நல்லதை நினைத்து, பொறுமையாக காத்திருக்கவும்.

மகரம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களது சாதனைகளின் காரணமாக, வாழ்க்கையில் சாதிப்பதற்காக பிறந்த பிறவியைப் போல் உணர்வீர்கள். நீங்கள் இன்று எது செய்தாலும், அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி கிடைக்கும். எனினும், முயற்சிகள் ஏதும் இன்றி, வெற்றி கிடைக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது முக்கியம். நாளை, உங்களுக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது என்பதால், இன்றைய தினத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும். உங்களது நண்பர்கள் உங்களது செயல் திறனையும் ஆளுமைப் பண்பையும் பாராட்டுவார்கள்.

கும்பம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களது உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, உங்களது திட்டமிடல் இருக்குல்ல போட்டியாளர்களுக்கு இருப்பீர்கள். சந்தேகங்களும் கவலைகளும் காற்றில் கரைந்து போய், நீங்கள் வெற்றி இலக்கை நோக்கி உறுதியாக செல்வீர்கள். வெற்றிப்பாதையில், பலரின் மனங்களையும் வெற்றி கொள்வீர்கள்.

மீனம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு புத்திசாலித்தனம் வெளிப்படும். நீங்கள் இயற்கை விஷயங்களில் ஈடுபடும் ஆர்வத்தை கொண்டிருப்பீர்கள். உங்களது தன்னம்பிக்கை காரணமாக, முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை நிறைவு செய்வீர்கள். விதியின்படி நடக்கட்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். நீங்கள் அறிவார்ந்த விஷயங்களில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். எனினும் உங்கள் பொறுப்புகளை விட்டு விலக வேண்டாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.