ETV Bharat / state

கரோனா சிகிச்சை மையமாக மாறிய தனியார் கல்லூரி!

author img

By

Published : May 23, 2021, 7:01 AM IST

ஈரோடு: நஞ்சை ஊத்துக்குளியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

Corona-centric private college in Erode!
Corona-centric private college in Erode!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தக் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.

இந்த கரோனா மையத்தது இன்று (மே 22) மொடக்குறிச்சி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் சரஸ்வதி திறந்து வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.