ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - முதலாமாண்டு நினைவஞ்சலி!

author img

By

Published : May 22, 2019, 7:23 PM IST

கடலூர்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கடலூரில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

thoothukudi

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 100ஆவது நாளில் நடைபெற்ற போராட்டத்தில் 14 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - முதலாமாண்டு நினைவஞ்சலி!

இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கடலூர் அனைத்து பொதுநல இயக்க கூட்டமைப்பின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஒருங்கிணைப்பாளர் வெண் புறா குமார் தலைமை தாங்கினார் மற்றும் சுப்புராயன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
கடலூர்
மே 22,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது 100வது நாளில் நடைபெற்ற போராட்டத்தின்போது 14 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களுக்காக முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கடலூர் அனைத்து பொதுநல இயக்க கூட்டமைப்பின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் வெண் புறா குமார் தலைமை தாங்கினார் மற்றும் சுப்புராயன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலியும் செலுத்தினர்.
இதில் மக்கள் அதிகார மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு தமிழர் கழகம் மாவட்ட தலைவர் பருதிவாணன் தமிழக மீனவர் பேரவை மாநில செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Video send ftp
File name: TN_CDL_01_22_STEARLIGHT_1ST YEAR_7204906
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.