ETV Bharat / state

TNPSC: சிறை அலுவலர் பணிக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

author img

By

Published : Dec 16, 2022, 5:48 PM IST

தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிக்கான கம்ப்யூட்டர் மூலமான தேர்விற்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அ

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுலவர் அஜய்யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 26-ஆம் தேதி காலை மற்றும் மாலையில் ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிக்கான தேர்வுக்கான ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.