ETV Bharat / state

31 தேர்வு அறிவிப்பு.. விரைவில் முடிவு வெளியீடு..! - வேகமெடுக்கும் டிஎன்பிஸ்சி!

author img

By

Published : Jul 15, 2019, 11:20 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2019ஆம் ஆண்டில் பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் 31 அறிவிப்புகள் வெளியிட்டு, தேர்வுகள் நடத்தி மிகக் குறுகிய நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

2019ம் ஆண்டில் தற்போது வரை 29 அரசு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அவற்றில் 24 (23 நேர்முகத் தேர்வுடன் கூடிய பதவிகள் மற்றும் 1 நேர்முகத்தேர்வு அல்லாத எழுத்துத் தேர்வு மட்டுமே உள்ள பதவிகள் அடங்கும்) பதவிகளுக்கான தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள 23 நேர்முகத்தேர்வுடன் கூடிய பதவிகளில் 14 பதவிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 9 தேர்வுகளுக்கான நேர்காணல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 2019ஆம் ஆண்டில் இதுநாள் வரை 18 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அவற்றில் 14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 15.07.2019 அன்று மட்டும் கடந்த மே மாதம் வரை நடத்தப்பட்டுள்ள 12 போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மிகக் குறுகிய கால இடைவெளியில் அதிக அளவிலான அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.

Attn @ Tamil Desk,
Process this.



Sir / Madam,

Please find the attachments carrying Press release detailing Land Mark achievements in issue of Notifications, Examinations conducted and Results Published.

Also find the list of 12 Recruitments for which Results are published in the history of Commission in a single day.

Kindly requested to make necessary arrangements for kind publication / telecast in your esteemed Daily / Media. 

with kind regards,

US (MCD)
TNPSC


--

Regards,
Prince



--
Prince Jebakumar
9121292541

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.