ETV Bharat / state

நதிநீர் பங்கீடு; தமிழ்நாடு - கேரளா அலுவலர்கள் நாளை சந்திப்பு

author img

By

Published : Dec 11, 2019, 3:30 PM IST

சென்னை: நதிநீர் பங்கீடு குறித்து அமைக்கப்பட்ட தமிழ்நாடு, கேரள அலுவலர்கள் குழு நாளை சென்னையில் சந்தித்து பேச உள்ளது.

water
water

தமிழ்நாடு - கேரளா இடையே நீண்ட காலமாக நதிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இதை தீர்க்க பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் அக்டோபர் 25ஆம் தேதி திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசினர்.

அப்போது, நீர் பங்கீடு தொடர்பாக நீர் வள துறை செயலர் தலைமையில் அலுவலர்கள் அடங்கிய குழு இரு தரப்பிலும் அமைக்கப்பட்டது. இந்த அலுவலர்கள் குழு நாளை சென்னையில் சந்தித்து பேச உள்ளன.

Intro:Body:நதிநீர் பங்கீடு குறித்து அமைக்கப்பட்ட தமிழக, கேரள அதிகாரிகள் குழு நாளை சென்னையில் சந்தித்து பேச உள்ளது.

தமிழகம் - கேரளா இடையே நீண்ட காலமாக நதிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதை தீர்க்க பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் கேரள முதல்வர் பினரயி விஜயன் ஆகியோர் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசினர்.

அப்போது, நீர் பங்கீடு தொடர்பாக நீர் வள துறை செயலர் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழு இரு தரப்பிலும் அமைக்கப்பட்டது. இந்த அதிகாரிகள் குழு நாளை சென்னையில் சந்தித்து பேச உள்ளன. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.