ETV Bharat / state

வேலைவாய்ப்பு செய்திகள்; இந்த வார அறிவிப்புகள்...

author img

By

Published : Oct 7, 2022, 10:54 PM IST

இந்த வாரத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடையக் கூடிய மத்திய, மாநில அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் குறித்த தொகுப்பு.

வேலைவாய்ப்பு செய்திகள்; இந்த வார அறிவிப்புகள்...
வேலைவாய்ப்பு செய்திகள்; இந்த வார அறிவிப்புகள்...

கால்நடை மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவப் பட்டதாரி எனப்படும் Veterinary Graduate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 10ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: கால்நடை மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை திண்டுக்கல் ஆனது Jeep Driver, Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 12ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலைவாய்ப்பு!

Job alert:தமிழ்நாடு சிறைத்துறையில் ஜெயிலர் காலிப்பணியிடம்!

தமிழ்நாடு சிறைத்துறையில் Jailor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 13ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: Job alert:தமிழ்நாடு சிறைத்துறையில் ஜெயிலர் காலிப்பணியிடம்!

Job alert: ONGC நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடம்!

மத்திய அரசு நிறுவனமான ONGC ஆனது, Junior Consultant மற்றும் Associate Consultant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 8ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: Job alert: ONGC நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடம்!

Job alert: NABARD தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு!

NABARD தேசிய வங்கியில் இருந்து Development Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 10ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: Job alert: NABARD தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு!

ESICயில் அவசர மருத்துவப்பிரிவில் வேலை..!

Employees State Insurance Corporationஆனது Emergency Medicine பிரிவில் Senior Resident பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 11ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: ESICயில் அவசர மருத்துவப்பிரிவில் வேலை..!

Geo Scientist காலிப்பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு!

Union Public Service Commission ஆனது Geo Scientist தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் இந்தியாவில் உள்ள 285 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 11ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: Geo Scientist காலிப்பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.