ETV Bharat / state

அரியலூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

author img

By

Published : Dec 23, 2019, 1:18 PM IST

அரியலூர்: ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை  மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்னா வெளியிட்டார்.

Breaking News

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ரத்னா வெளியிட்டார். அரியலூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 185 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 867 பெண் வாக்காளர்களும், ஆறு இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 58 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 853 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 417 பெண் வாக்காளர்கள் ஒரு இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 301 வாக்காளர்கள் என மொத்தம் 5 லட்சத்து 11 ஆயிரத்து 359 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேள்வித்தாள் வெளியாகியும் தேர்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை!

Intro:அரியலூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


Body:மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்னா வெளியிட்டார் மாவட்டத்தில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 185 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 867 பெண் வாக்காளர்களும் 6 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 58 வாக்காளர்கள் உள்ளனர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 853 ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 417 பெண் வாக்காளர்கள் ஒரு இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 301 வாக்காளர்கள் என மொத்தம் 5 லட்சத்து 11 ஆயிரத்து 359 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவித்தார்


Conclusion:படிவம் 6 7 8 வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் போது வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார் இது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.