ETV Bharat / sports

CWC19:டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்!

author img

By

Published : Jun 22, 2019, 2:42 PM IST

சவுதாம்ப்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 28ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சவுதம்டன்

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - இந்தியா அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இப்போட்டியில் காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, கே.எல். ராகுல், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, எம்.எஸ். தோனி, கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ், சாஹல், முகமது ஷமி, பும்ரா.

ஆப்கானிஸ்தான் அண் விவரம்:

குல்ப்தீன் நைப் (கேப்டன்), ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாகிடி, அஸ்கர் ஆப்கான், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், ஹஸ்ரத்துல்லா, ஷின்வாரி, ஆஃப்டாப், இக்ரம் அலி.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.