ETV Bharat / sports

ஐபிஎல் 2021: டாஸ் வென்ற டெல்லி... பந்துவீச்சைத் தேர்வு செய்த பந்த்

author img

By

Published : Apr 10, 2021, 7:20 PM IST

சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் 2021: டாஸ் வென்ற சிஎஸ்கே... பந்துவீச்சைத் தேர்வு செய்த தோனி
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற சிஎஸ்கே... பந்துவீச்சைத் தேர்வு செய்த தோனி

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நேற்று (ஏப்.9) சென்னையில் பார்வையாளர்களின்றி தொடங்கியது. இன்று (ஏப்.10) நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த், பந்துவீச தீர்மானித்துள்ளார்.

அணிகளின் வீரர்கள் பட்டியல்

சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஃபாப் டூ பிளேசிஸ், சாம் கரன், ருத்ராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, டூவைன் ப்ராவோ, மொயின் அலி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர்,

டெல்லி கேபிடல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகர் தவான், பிருத்வி ஷா, கிறிஸ் வோக்ஸ், ஹெட்மயர், ஸ்டாய்னிஸ், அஜிங்கயா ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, டாம் கரன், ஆவேஷ் கான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.