ETV Bharat / sports

'ஆஸ்திரேலிய அணியில் இணைந்த முன்னாள் வீரர்'

author img

By

Published : Oct 20, 2019, 10:44 PM IST

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரின் வலியுறுத்தலினால் அந்த அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மைக் ஹஸ்ஸி ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார்.

Mike hussey

இலங்கை,பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ள டி20 தொடரின் போது அணிக்கு உதவுவதற்காக அந்த அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக் ஹஸ்ஸியை அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரால் வரவழைத்துள்ளார்.

இவர் வருகிற 20ஆம் தேதி தொடங்கவுள்ள இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார்.

மேலும், ஆஸ்திரேலிய அணியின் முன்னள் வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸையும், அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • Cricket: Former middle-order batsman Mike Hussey has been drafted in by Australian coach Justin Langer to help mentor the side during their upcoming Twenty20 series against Sri Lanka and Pakistan.#PAKvAUS #AUSvPAK pic.twitter.com/H54147JCm6

    — Doordarshan Sports (@ddsportschannel) October 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதே போல் இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணியின் ஊழியர்களுடன் இணைந்து செயல் பட்டதும், இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரின் போது ஸ்டீவ் வாக் ஆஸ்திரேலிய அணியுடன் சென்றது போலவும் தற்போது மைக் ஹஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #T20WorldCup: நெதர்லாந்தின் டென் டெஸ்காடே அதிரடியில் வீழ்ந்தது நமிபியா அணி!

Intro:Body:

Mike hussey team news


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.