ETV Bharat / entertainment

ஏகே 62 to சந்திரமுகி 2: நெட்ஃபிலிக்ஸ் வாங்கியுள்ள படங்களின் பட்டியல்

author img

By

Published : Jan 17, 2023, 1:25 PM IST

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள 18 படங்கள் குறித்தான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் வாங்கி குவித்துள்ள 18 படங்களின் பட்டியல்!
2023ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் வாங்கி குவித்துள்ள 18 படங்களின் பட்டியல்!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல ஓடிடி நிறுவனமான ’நெட்ஃபிலிக்ஸ்’ ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள 18 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. நெட்ஃபிலிக்ஸில் வெளியான 'பீஸ்ட்', 'நித்தம் ஒரு வானம்', 'டாக்டர்', மற்றும் சமீபத்தில் வெளியான 'கட்டா குஸ்தி' ஆகிய படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. அதோடு அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் குறித்த ஆர்வத்தை தூண்டி உள்ளது.

2023ஆம் ஆண்டில் ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள நெட்ஃபிலிக்ஸ் படங்களின் பட்டியல்:

1. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்
தலைப்பு: AK 62
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

2. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்
தலைப்பு: சந்திரமுகி 2
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

3. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்
தலைப்பு: புரொடக்ஷன் நம்பர் 20
மொழி: தமிழ்

4. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்
தலைப்பு: புரொடக்‌ஷன் நம்பர் 24

நடிகர்கள்: அருள்நிதி, பாரதிராஜா

மொழி: தமிழ்

5. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்
தலைப்பு: புரொடக்‌ஷன் நம்பர் 18
மொழி: தமிழ்

6. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்
தலைப்பு: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
மொழி: தமிழ்

7. தயாரிப்பு நிறுவனம்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்
தலைப்பு: ஆர்யன்
மொழி: தமிழ், தெலுங்கு

8. தயாரிப்பு நிறுவனம்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்/ RT டீம் வொர்க்ஸ்
தலைப்பு: கட்டா குஸ்தி
மொழி: தமிழ், தெலுங்கு

9. தயாரிப்பு நிறுவனம்: பேஷன் ஸ்டுடியோஸ்
தலைப்பு: இறைவன்
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

10. தயாரிப்பு நிறுவனம்: பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் LLP,
டைட்டில் / புராஜெக்ட்: இறுகப்பற்று
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

11. தயாரிப்பு நிறுவனம்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: ஜப்பான்
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

12. தயாரிப்பு நிறுவனம்: ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ்
டைட்டில் / புராஜெக்ட்: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

13. தயாரிப்பு நிறுவனம்: ரெட் ஜெயன்ட் மூவிஸ்,
தலைப்பு: மாமன்னன்
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

14. தயாரிப்பு நிறுவனம்: தி ரூட் / பேஷன் ஸ்டுடியோஸ்,
தலைப்பு: ரிவால்வர் ரீட்டா
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

15. தயாரிப்பு நிறுவனம்: YNOT ஸ்டுடியோஸ்,
தலைப்பு: தலைகோதல்
மொழி: தமிழ்

16. தயாரிப்பு நிறுவனம்: ஸ்டுடியோ க்ரீன்,
தலைப்பு: தங்கலான்
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

17. தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்/ ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்/ ஃபார்ச்சூன்
ஃபோர் சினிமாஸ்
தலைப்பு: வாத்தி
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

18. தயாரிப்பு நிறுவனம்: சூப்பர் குட் ஃபிலிம்ஸ்
தலைப்பு: வரலாறு முக்கியம்
மொழி: தமிழ், இந்தி

இதையும் படிங்க: ‘என்னை நம்பி கெட்டவர்கள் இல்லை’ - எம்ஜிஆர் வசனங்களை நினைவு கூர்ந்த சத்யராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.