ETV Bharat / entertainment

திரையரங்குகளில் வெளியானது 'தி லெஜண்ட்'! - காலை 4 மணி காட்சி ஹவுஸ்புல்...

author img

By

Published : Jul 28, 2022, 12:08 PM IST

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நாயகனாக அறிமுகமாகியுள்ள 'தி லெஜண்ட்' திரைப்படம் ,இன்று வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் வெளியானது 'தி லெஜண்ட்'
திரையரங்குகளில் வெளியானது 'தி லெஜண்ட்'

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து, நாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்' .

மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் 2,500 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி உள்ளது.

திரையரங்குகளில் வெளியானது 'தி லெஜண்ட்'

முன்னணி நடிகருக்கு போன்று காலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது. சென்னையில் ரசிகர்கள் குவிந்ததால் பல திரைப்படங்களில் ஹவுஸ் புல்லானது. ஆனால், சமூக வலைத்தளங்களில் இப்படத்தையும் சரவணனையும் ட்ரோல் செய்து வருகின்றனர். லெஜண்ட் படம் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க: நான் விரும்பும் விளையாட்டு செஸ்- ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.