ETV Bharat / city

காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

author img

By

Published : Mar 14, 2021, 12:18 AM IST

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு:

1. பொன்னேரி- துரை சந்திரசேகர்

2.ஸ்ரீபெரும்புதூர்- செல்வபெருந்தகை

3.சோளிங்கர்- முனிரத்தினம்

4. ஊத்தங்கரை- ஆறுமுகம்

5. கள்ளக்குறிச்சி- மணிரத்தினம்

6.ஓமலூர்- மோகன் குமாரமங்கலம்

7. ஈரோடு கிழக்கு- இளங்கோவன் மகன் திருமுகன் ஈவேரா

8. உதகமண்டலம்- கணேஷ்

9. கோவை தெற்கு- மயூரா ஜெயக்குமார்

10. உடுமலைப்பேட்டை- தென்னரசு

11. விருத்தாசலம்- ராதாகிருஷ்ணன்

12. அறந்தாங்கி- திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன்

13. காரைக்குடி- மான்குடி

14. மேலூர்- ரவிசந்திரன்

15. ஸ்ரீவில்லிபுத்தூர்- மாதவ ராவ்

16. சிவகாசி- அசோகன்

17. திருவாடனை- கருமாணிக்கம்

18. ஸ்ரீவைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ்

19. தென்காசி- பழனி நாடார்

20. நாங்குநேரி- ரூபி மனோகரன்

21. கிள்ளியூர்- ராஜேஷ்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.