ETV Bharat / city

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் காலமானார்: ஸ்டாலின் நேரில் ஆறுதல்

author img

By

Published : Dec 23, 2021, 4:33 PM IST

குரோம்பேட்டை தனியார் மருத்துமனையில் உடல்நலக் குறைவால் மறைந்த துரைமகாலிங்கத்தின் குடும்பத்தாரை நேரில் பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

குரோம்பேட்டை தனியார் மருத்துமனை
குரோம்பேட்டை தனியார் மருத்துமனை

சென்னை: குரோம்பேட்டை ரேலா தனியார் மருத்துவமனையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் துரைமகாலிங்கம் உடல்நலக் குறைவால் (92) சிகிச்சைப் பெற்றுவந்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் (டிசம்பர் 23) சிகிச்சைப் பலனின்றி துரைமகாலிங்கம் உயிரிழந்தார். இதையடுத்து ஸ்டாலின் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயிரிழந்த துரைமகாலிங்கத்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் காலமானார்

இதில் முதலமைச்சருடன் ஜெகத்ரட்சகன், ஆர்.எஸ். பாரதி, ஆ. ராசா, தா.மோ. அன்பரசன் ஆகிய சட்டபேரவை உறுப்பினர்களுடன் இருந்தனர்.

இதையும் படிங்க: வழக்கறிஞரின் செயலால் பதவியை ராஜினாமா செய்ய எண்ணினேன் - நீதிபதி வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.