ETV Bharat / business

கோயம்பேடு மார்க்கெட் விலை நிலவரம் - அரை சதம் அடித்தது தக்காளி விலை!

author img

By

Published : Jun 2, 2022, 6:13 PM IST

சமீபமாக 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்த தக்காளியின் விலை தற்போது குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டின் இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்! அரை சதம் அடித்தது தக்காளி விலை
கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்! அரை சதம் அடித்தது தக்காளி விலை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சில நாட்களுக்கு முன்பு, 100 ரூபாய் வரை விற்ற தக்காளி மே 26 முதல் விலை குறைந்து, 60 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து காய்கறிகளின் இன்றைய (ஜூன் 2) சென்னை கோயம்பேடு மார்க்கெட் விலைப்பட்டியல்...

வ.எண்பொருள்கிலோவில் விலை (ஜூன் 2)
1அவரைக்காய்ரூ.45
2நெல்லிக்காய்ரூ.50
3மக்காச்சோளம்ரூ.85
4பீன்ஸ்ரூ.60
5பீட்ரூட்ரூ.45
6பாகற்காய்ரூ.50
7கத்திரிக்காய்ரூ.25
8முட்டைகோஸ்ரூ.22
9குடைமிளகாய்ரூ.75
10கேரட்ரூ.35
11காலிஃபிளவர்ரூ.25
12கொத்தவரைரூ.169
13சின்ன தேங்காய் ( ஒரு எண்ணிக்கை)ரூ.25
14பெரிய தேங்காய் (ஒரு எண்ணிக்கை)ரூ.28
15வெள்ளரிரூ.15
16முருங்கைக்காய்ரூ.50
17பெரிய பூண்டுரூ.160
18சின்ன பூண்டுரூ.150
19இஞ்சிரூ.45
20பச்சை பட்டாணிரூ.90
21பச்சை மிளகாய்ரூ.25
22கருணைக்கிழங்குரூ.45
23கோவக்காய்ரூ.12
24வெண்டைக்காய்ரூ.30
25மாங்காய்ரூ.25
26மரவள்ளிரூ.67
27நூக்கல்ரூ.35
28பெரிய வெங்காயம்ரூ.21
29சாம்பார் வெங்காயம்ரூ.28
30பீர்க்கங்காய்ரூ.89
31உருளைக்கிழங்குரூ.30
32முள்ளங்கிரூ.23
33சேனைக்கிழங்குரூ.28
34சேப்பங்கிழங்குரூ.48
35புடலங்காய்ரூ.20
36சுரைக்காய்ரூ.20
37பெங்களூரு தக்காளிரூ.50
38நாட்டுத் தக்காளிரூ.50
39வாழைப்பூரூ.30
40வாழைத் தண்டுரூ.6.50
41பூசணிரூ.26

இதையும் படிங்க: சென்னையில் 11ஆவது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.