ETV Bharat / business

சென்னையில் தங்கம் விலை குறைந்தது

author img

By

Published : Jan 27, 2023, 11:15 AM IST

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.43,000-க்கும் கீழ் குறைந்தது.

gold rate today chennai 22k
gold rate today chennai 22k

சென்னையில் இன்று (ஜனவரி 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.43,000-க்கும் கீழ் குறைந்தது. அந்த வகையில் சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.35 குறைந்து ரூ.5,345-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 74,600ஆக உள்ளது. சென்னையில் நேற்று (ஜனவரி 26) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,380ஆகவும், சவரனுக்கு ரூ.43,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பல நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் தங்கம்- வெள்ளி விலை ஏற்றயிறக்கமாக காணப்பட்டாலும் விலையில் சற்று சரிவு ஏற்பட்டது.

இதையும் படிங்க: வீடியோ: தமிழில் மந்திரங்கள் முழங்க பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.