ETV Bharat / business

இன்ஸ்டாகிராமில் வந்த புதிய வசதி... இனி கமெண்ட்ஸ்யை எங்க போச்சுனு தேட வேண்டியதில்லை..!

author img

By

Published : Jul 8, 2020, 9:19 PM IST

இன்ஸ்டாகிராம் நிறுவனம் அடுத்த முயற்சியாக கமெண்ட்ஸ்யைப் பின் செய்து வைக்கும் புதிய வசதியை செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

insta
insta

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவர புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது கமெண்ட்ஸ்யை பின் செய்து வைக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

nsta
instq

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில், “ கமெண்ட்ஸ்களைப் பின் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பதிவின் கீழே முக்கியமான மூன்று கமண்ட்ஸை பின் செய்து கொள்ளலாம். இது நீங்கள் சிறப்பாக உரையாட உதவியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

  • Today we’re rolling out pinned comments everywhere. 📌

    That means you can a pin a few comments to the top of your feed post and better manage the conversation. pic.twitter.com/iPCMJVLxMh

    — Instagram (@instagram) July 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதே போல், பதிவிலிருக்கும் கமெண்ட்ஸை ஒரே கிளிக்கில் அழிக்கும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதிகபட்சமாக 25 கமெண்ட்ஸ்யை நீக்க முடியம் என கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.