ETV Bharat / business

சவரன் விலை சரிந்தது: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

author img

By

Published : Oct 20, 2021, 7:19 PM IST

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.120 விலை குறைந்து, ரூ. 35 ஆயிரத்து 752-க்கு விற்பனையாகிறது.

gold-rate
gold-rate

சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று(அக்.20) தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் மாலை நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து, ரூ.35,752-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.4,469-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 67.80-க்கு விற்பனையாகிறது. அதன்படி 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 67,800 ஆக உள்ளது. சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தங்கம் விலை ரூ. 400 குறைவு; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.