ETV Bharat / bharat

ஆபத்தான நிலையில் 6 மாவட்டங்கள்: பெங்களூரு முதலிடம்!

author img

By

Published : May 2, 2021, 10:05 AM IST

கரோனா தொற்று பரவலில் கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு மாவட்டம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

Karnataka state
Karnataka state

கர்நாடகா மாநிலத்தில் 6 மாவட்டங்கள் ஆபத்தான மண்டலங்களாக உள்ளன. இதில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. பிற மாவட்டங்களிலும் மாநிலத்தில் கரோனா தொற்று வழக்குகள் அதிகரித்துவருகின்றன. பெங்களூருவிலிருந்து பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றதால், கரோனா மற்ற மாவட்டங்களுக்கும் பரவுகிறது.

நேற்று முன்தினம் (ஏப்.30) ஒரே நாளில் மாநிலத்தில் 48,000 க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்றுகள் மெதுவாக அதிகரித்து வருகின்றன.

தற்போது சிவப்பு மண்டலத்தில் எந்தெந்த மாவட்டங்கள் உள்ளன என்ற விவரங்கள் கீழ்கண்டவாறு:

மிகவும் மோசமான நிலையில் உள்ள மாவட்டங்கள் (7,000 க்கும் மேற்பட்ட வழக்குகள்)

1) பெங்களூரு - 2,59,058

2) துமகுரு - 12,534

3) மைசூரு - 10,775

4) பெல்லாரி - 8,905

5) கலாபுராகி - 8,394

6) பெங்களூரு கிராமப்பகுதி - 7,645

மிதமான நிலையில் உள்ள மாவட்டங்கள் (3,000 - 7,000 வழக்குகள்)

7) ஹசனா - 6,533

8) தட்சிணா கன்னடம் - 6,486

9) மாண்டியா - 5,726

10) ரைச்சுரு - 5,585

11) சிக்கபல்லபுரா - 4,311

12) கோலாரா - 3,828

13) தாராவாடா - 3,751

14) கோடகு - 3,676

15) பிதர் - 3,438

16) விஜயபுரா - 3,315

17) சிவமோகா - 3,291

18) பெலகாவி - 3,054

குறைவான பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் (3000 திற்கு கீழ் வழக்குகள்)

19) உடுப்பி - 2,657

20) சிக்கமகளூரு - 2,542

21) சாமராஜனகர - 2,390

22) கொப்பலா - 2,304

23) யாதகிரி - 2,259

24) உத்தர கன்னடம் - 2,108

25) பாகலகோட்டே - 2,014

26) தாவங்கரே - 1,920

27) ராமநகர - 1,726

28) சித்ரதுர்கா - 1,122

29) கடகா - 7,23

30) ஹவேரி - 6,20

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.