ETV Bharat / bharat

புதுச்சேரி பேரவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

author img

By

Published : Mar 16, 2021, 9:44 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி
puduchery

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக-அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. அதில், என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், புதுச்சேரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

  • காலாப்பட்டு - கல்யாண சுந்தரம்,
  • காமராஜர் நகர் - ஜான்குமார்,
  • நெல்லிதோப்பு - ரிச்சட் (ஜான்குமார் மகன்),
  • மண்ணாடிப்பட்டு - நமச்சிவாயம்,
  • ஊசுடு - சாய் சரவணகுமார்,
  • மணவெளி - ஏம்பலம் செல்வம்,
  • லாஸ்பேட்டை - சாமிநாதன்
  • திருநள்ளாறு - ராஜசேகர்
  • நிரவி - மனோகர்

இதையும் படிங்க: பேரவைத் தேர்தல் 2021: புதுச்சேரியில் 5 தொகுதிகளில் அதிமுக போட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.