ETV Bharat / bharat

மக்கள் ஊரடங்கை மனதின் குரலில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

author img

By

Published : Mar 28, 2021, 2:43 PM IST

75ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கோவிட்-19க்கு எதிரான மக்கள் ஊரடங்கு நிகழ்வை நினைவு கூர்ந்தார்.

PM Modi
PM Modi

மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்வில் உரையாற்றுவது வழக்கம். இந்த மாதத்தின் மனதின் குரல் நிகழ்வில் இன்று உரையாற்றிய மோடி, கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மக்கள் அனைவரும் கோவிட்-19 உறுதித்தன்மையுடன் எதிர்கொள்ளத் தொடங்கினார்கள்.

குறிப்பாக மக்கள் ஊரடங்கு மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நின்றனர். தற்போது கோவிட்-19 எதிரான போரில் இறுதி கட்டத்தை அடைந்து உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா மேற்கொண்டுவருகிறது. எனவே நாட்டு மக்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திலும் முழுமையாக பங்கேற்று கோவிட்-19 எதிரான போரில் வெற்றி கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆந்திர எம்எல்ஏ குந்தோதி வெங்கட சுப்பையா காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.