ETV Bharat / bharat

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jul 31, 2019, 3:01 PM IST

புதுச்சேரி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி, தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரமான விளை நிலங்களை பண்படுத்தி ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், புதுச்சேரி மாநில விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் இன்று புதுச்சேரி தேசிய பஞ்சாலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

விவசாய தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கதிரொளி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

Intro:புதுச்சேரி ஹைட்ரொ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்


Body:புதுச்சேரி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான விளை நிலங்களை பண்படுத்தி ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் புதுச்சேரி மாநில விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் இன்று புதுச்சேரி தேசிய பஞ்சாலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் விவசாய தொழிலாளர் முன்னேற்றச் சங்க தலைவர் கதிரொளி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நண்பர்கள் தோட்டம் திருநாவுக்கரசர் மற்றும் கிராமப் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர் பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் கதிரொளி புதுச்சேரி அரசு சட்டசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது ஆனாலும் அரசு பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்


Conclusion:புதுச்சேரி ஹைட்ரொ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.