ETV Bharat / bharat

பிகாரில் 7 திட்டங்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி!

author img

By

Published : Sep 15, 2020, 1:28 PM IST

பிகாரில் நகர்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட ரூ.541 கோடி மதிப்பிலான ஏழு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.15) காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைக்கிறார்.

PM Modi 7 more projects in poll-bound Bihar projects in Bihar Bihar Chief Minister Nitish Kumar Patna Municipal Corporation Munger Municipal Corporation Jamalpur water supply scheme Muzaffarpur Riverfront Development Scheme பிகார் புதிய திட்டங்கள் நரேந்திர மோடி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) பிகாரில் மேலும் ஏழு திட்டங்களுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.

இந்தத் திட்டங்களின் மதிப்பு ரூ.541 கோடி ஆகும். இவற்றில் நான்கு திட்டங்கள் நீர் வழங்கல் தொடர்பானவை, இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் ஒன்று ஆற்றங்கரை மேம்பாடு ஆகும்.

இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கை குறித்த பிரதமர் மோடி விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.