ETV Bharat / bharat

மேற்கு வங்கம், கேரளாவில் அல்-கய்தா அமைப்பைச் சேர்ந்த 9 நபர்கள் கைது!

author img

By

Published : Sep 19, 2020, 10:08 AM IST

Updated : Sep 19, 2020, 10:45 AM IST

டெல்லி : மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களிலிருந்து அல்-கய்தா அமைப்பைச் சேர்ந்த ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

NIA busts Al-Qaeda module in West Bengal, Kerala
அல்-கய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது

மேற்கு வங்க மாநிலம், மூர்ஷிதாபாத், கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து அல்-கய்தா அமைப்பைச் சேர்ந்து ஒன்பது நபர்கள் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இயங்கி வரும் அல்-கய்தா தீவிரவாத அமைப்பால் சமூக வலைதளங்கள் மூலம் இயக்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இவர்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிந்ததாகவும் என்ஐஏ வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: உஷார்! 'சார் Naukriயிலிருந்து பேசுறோம்.. ரெஜிஸ்டர் பண்ணுங்க வேலைய வாங்குங்க' - மோசடி கும்பலின் புது ரூட்!

Last Updated : Sep 19, 2020, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.