ETV Bharat / bharat

மீண்டும் பாதுகாப்புப் படை உடை அணிய வேண்டும் - கார்கில் ஹீரோ விருப்பம்!

author img

By

Published : Jul 27, 2019, 8:41 AM IST

கவுகாத்தி: கார்கில் போரின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்துகொண்ட முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் கானகன்டா கியோட், மீண்டும் பாதுகாப்புப் படையின் உடை அணிந்துகொண்டு பணியில் ஈடுபட  வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ராணுவ உடை அணிய வேண்டும் - கார்கில் ஹிரோ

கார்கில் போரின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்தப் போரில் இந்தியா வென்றிருப்பினும், அதில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நேற்று பல்வேறு பகுதிகளிலும் மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் அசாம் மாநிலம், தெஸ்பூர் கஜ்ராஜ் நினைவுச் சின்னத்தின் தலைமையகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், அப்பகுதியை சேர்ந்த முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் கானகன்டா கியோட் பங்கேற்றார். அப்போது, கார்கில் போர் குறித்து மனம் திறந்த அவர், கார்கில் போரின் போது, எனக்கும் என்னுடன் இருந்த ஐந்து வீரருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் மருத்துவமனையில் என்னை சந்தித்தனர்.

மீண்டும் பாதுகாப்புப் படை உடை அணிய வேண்டும் - கார்கில் ஹிரோ விருப்பம்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு எனக்கு ஏற்பட்ட காயம் குணமாகிவிடும். அதன்பின் மீண்டும் பாதுகாப்புப் படை உடை அணிந்து நாட்டை பாதுகாப்பேன் என அவர்களிடம் கூறினேன் என்றார்.

கார்கில் போரில் பங்கேற்ற இவருக்கு, தெஸ்பூர் கஜ்ராஜ் நினைவுச்சின்னத்தின் தலைமையகத்தில் உரிய கவுரவம் அளிக்கப்பட்டது.

Intro:Body:

TEZPUR, 26 JULY : WHILE THE NATION IS CELEBRATING THE 20TH ANNIVERSARY OF KARGIL VIJAY DIWAS, ONE INJURED KARGIL WAR HERO HAILS FROM TEZPUR OF ASSAM, GHANAKANTA KEOT HOPES TO DON UNIFORM AGAIN TO SERVE HIS NATION. 

ON 22ND MAY, 1999 PAKISTANI SOLDIERS ATTACKED KARGIL AND GHANAKANTA KEOT WITH ANOTHER 5 SOLDIERS WERE INJURED. KEOT SUFFERED A BLOW THAT CHANGED HIS LIFE FOREVER. HE WAS UNDER TREATMENT FOR 3 MONTHS AFTER THAT INJURY. THE FORMER SOLDIER IS STILL CARRYING THAT AGONY WITH HIM AS HE HAS EXPRESSED HIS DESIRE TO SERVE HIS NATION AGAIN. HE SAID, "I AM FIT TO COMPLETE MY BATTLE EVEN NOW". HE RECALLS -WHEN HE WAS FIGHTING FOR HIS LIFE AFTER INJURY IN THE WAR, THE THEN PRIME MINISTER ATAL BIHARI BAJPAYEE AND DEFENCE MINISTER GEORGE FERNANDEZ VISITED TO SEE HIM AND HE TOLD THEM "IT WILL TAKE TWO MONTHS TO RECOVER AND I'LL GO TO BATTLE FIELD AGAIN". 



TODAY ALSO HE IS READY TO FIGHT AGAINST PAKISTAN AND HE IS VERY MUCH CAPABLE TO GIVE THEM A LESSON. TODAY KEOT WAS HONOURED AT THE HEAD QUARTER OF TEZPUR GAJRAJ COPRS. 



REPORT BY PRANAB KR DAS





 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.