ETV Bharat / bharat

கர்நாடகா, ஆந்திரா, யானம் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு -  இந்திய வானிலை ஆய்வு மையம்!

author img

By

Published : Oct 23, 2019, 11:31 AM IST

புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கடலோர கர்நாடகா,  ஆந்திரா, யானம் ஆகிய இடங்களில் இன்று அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

-heavy-rainfall-imd

இந்திய வானிலை ஆய்வு மையம் கடலோர கர்நாடகா, ஆந்திரா, யானம் ஆகிய இடங்களில் இன்று அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஒடிசா, கொங்கன், கோவா, தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகா, கேரளா, மஹே ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

மேலும், இந்த இடங்களைத் தவிர சத்தீஸ்கர், மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய நாடுகளிலும் நாள் முழுவதும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை உள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீர், விதர்பா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காள மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு மத்திய அரேபிய கடலில் பலத்த காற்று வீசுவதாலும் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளாவின் கடற்கரைப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், வடக்கு தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகியவற்றின் கடற்கரைகளில் மோசமான வானிலை நிலவுவதாலும்; அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதேபோல், அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது . இந்த ரெட் அலர்ட் அக்டோபர் 25ஆம் தேதி காலை 8.30 மணி வரை நீடிக்கும் என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:

மலைவாழ் மக்களுடன் உற்சாக நடனமாடிய தமிழிசை!

Intro:कृषि क्षेत्र में आज अत्याधुनिक तकनीक और वैज्ञानिक शोध की मदद से बीज की लाखों किसमें विकसित की जा चुकी हैं जो।ज्यादा से ज्यादा पैदावार दिलाने में मदद करती हैं । लेकिन देश भर के अलग अलग राज्यों में ऐसे किसान और कृषक समूह मौजूद हैं जो दुर्लभ और प्राचीन बीजों को संरक्षित करने का काम करते हैं और निरंतर उनकी खेती भी करते रहते हैं । केरल, छत्तीसगढ़, कश्मीर और कई अन्य राज्यों के किसानों ने दिल्ली के भारतीय कृषि अनुसंधान संस्थान पूसा में एक प्रदर्शिनी के माध्यम से इन बीजों को दिखाया । केंद्रीय कृषि मंत्री नरेंद्र तोमर और कृषि राज्य मंत्री पुर्षोत्तम रुपाला और कैलाश चौधरी आज न केवल इस प्रदर्शिनी को देखने पहुँचे बल्कि इन्हीं किसानों के लिये आयोजित सम्मान समारोह में भी किसानों को पुरष्कृत किया ।
पादप जीनोम संरक्षक पुरष्कार समारोह ऐसे ही कृषक समूहों और किसानों के लिये पौधा किस्म और कृषक अधिकार संरक्षण प्राधिकरण द्वारा आयोजित किया गया था ।
देश के अलग अलग राज्यों के कुल 14 कृषक समूहों को आज इस पुरष्कार से सम्मानित किया गया ।
हालांकि इस श्रेणी में कुल 30 समूहों/किसानों को सम्मानित करने की योजना है लेकिन देश भर से 14 कृषक समूह ही इसके लिये योग्य पाए गए । भारतीय कृषि अनुसंधान परिषद के महासचिव त्रिलोचन महापात्र ने इस बात का संज्ञान लेते हुए इस पर काम करने की बात कही है ।

केंद्रीय कृषि राज्य मंत्री पुर्षोत्तम रुपाला ने इन किसानों को प्रोत्साहित करते हुए कहा कि बीज संरक्षण के काम में इन्हें नुक्सान भी उठाना पड़ता होगा लेकिन फिर भी इन्होंने ये परंपरा बरकरार रखी है । कृषि योजना में इनका ध्यान जरूर रखा जाएगा और इन्हें लाभ पहुंचाने की कोशिश की जाएगी ।



Body:कृषि राज्य मंत्री कैलाश चौधरी ने देश में किसानों की स्थिति के लिये पूर्व की सरकार को जिम्मेदार ठहराया और कहा कि प्रधानमंत्री मोदी लगातार किसानों की चिंता करते हैं और इसलिये उन्होंने किसानों की आमदनी दुगनी करने का लक्ष्य भी रखा है । प्रधानमंत्री मोदी खुद ही सभी योजनाओं और कार्यक्रम में रूचि लेते हैं क्योंकि किसानों से उनका गहरा लगाव है ।
कृषि मंत्री नरेंद्र सिंह तोमर ने उम्मीद जताई है कि ऐसे कार्यक्रमों के परिणाम आगे अच्छे साबित होंगे ।
कृषि मंत्री ने भारत सरकार द्वारा स्थापित पौधा किस्म और कृषक अधिकार संरक्षण प्राधिकरण के प्रयासों की सराहना की और कहा कि किसानों के हित में ऐसे और भी कार्यक्रम ये प्राधिकरण करता रहेगा ।


Conclusion:प्राचीन पौधे और बीज के किस्मों का संरक्षण ये किसान ऐसे समय में कर रहे हैं जब लाखों किस्मों की हाइब्रिड सीड बाजार में उतर चुके हैं । ऐसे में पुरानी किस्मों को संरक्षित कर उसकी गुणवत्ता को साल दर साल बरकरार रखना एक बड़ी चुनौती है जिसे इन किसानों और कृषक समूहों ने बखूबी स्वीकार किया है । सरकार के तरफ से भी इन्हें और ज्यादा सहयोग देने की बात सभी मंत्रियों ने कही है ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.