தமிழ்நாடு

tamil nadu

Tamilnadu local body election 2022:திருவள்ளூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

By

Published : Feb 22, 2022, 12:17 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

திருவள்ளூர் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது முதல் தபால் வாக்கு எண்ணப்பட்டு தொடர்ந்து மின் இயந்திரம் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எண்ணிக்கை தொடங்கிய நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல நகராட்சி பேரூராட்சிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details