தமிழ்நாடு

tamil nadu

மன்னார்புரம் மேம்பால கட்டுமான பணி விரைவில் முடியும் - திருநாவுக்கரசர் பேட்டி

By

Published : Feb 14, 2022, 7:14 PM IST

Updated : Feb 3, 2023, 8:12 PM IST

நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஈடிவி பாரத்திற்குப் பிரத்யேகப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மன்னார்புரம் மேம்பால கட்டுமான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பாலம் திறக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details