தமிழ்நாடு

tamil nadu

விநாயகர் சதுர்த்தியையொட்டி, பால்குடம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம்

By

Published : Aug 31, 2022, 6:16 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள புதுக்கிராமம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் 33ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, இன்று (ஆக.31) தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகள் பாரதமாதா, முருகர், விநாயகர், கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து 1008 பால்குடம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details