தமிழ்நாடு

tamil nadu

வேளாண் பொருட்களை பதப்படுத்த புதிய தொழில்நுட்பம்! விளக்கும் இளம் விஞ்ஞானி

By

Published : Jun 17, 2019, 5:16 PM IST

விவசாயம் என்றாலே விளைவிப்பது என்றே நம்மில் பலரும் நினைத்துள்ளோம். ஆனால் விவசாயம் என்பது விளைவித்தல் மட்டுமல்ல, விளைவித்த பொருட்களை முறையாகப் பேணி அதனை பதப்படுத்துதலும்தான் என்கிறார் இளம் விஞ்ஞானிக்கான தேசிய விருது பெற்ற காந்தி கிராமிய வேளாண்மை மையத் தலைவர் இயற்கை நம்பி. வேளாண் பொருட்களை பதப்படுத்துதல் பற்றி அவர் கற்றவற்றையும், கண்டறிந்தவற்றையும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...

ABOUT THE AUTHOR

...view details