தமிழ்நாடு

tamil nadu

எஸ்.பி.பி. நினைவுநாள்: இசையால் அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்

By

Published : Oct 10, 2020, 3:39 PM IST

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் 16ஆவது நினைவுநாளை முன்னிட்டு திருவள்ளூர் ஆயில் மில் அருகே தமிழ்நாடு மேடை மெல்லிசைக் கலைஞர்களுடன் திருவள்ளூர் பகுதி இசைக் கலைஞர்கள் இணைந்து இசை கச்சேரி மூலம் இசை அஞ்சலி செலுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details