தமிழ்நாடு

tamil nadu

ஊராட்சி தலைவர்கள் கவனத்திற்கு - அறிவிப்பு தர இன்றே கடைசி நாள்

By

Published : Sep 24, 2021, 7:05 PM IST

கிராம சபை கூட்டம் அக்.2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் குறித்து ஊராட்சித் தலைவர்கள், பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய கடைசி நாளாக இன்று (செப்.24) அறிவிக்கப்பட்டது. இது குறித்து தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளரான நந்தகுமார் தெளிவான கருத்துக்களை விளக்குகிறார்.

ABOUT THE AUTHOR

...view details