தமிழ்நாடு

tamil nadu

காந்தியின் 150ஆவது பிறந்தநாள் - பாஜக நடத்திய பாதயாத்திரை!

By

Published : Oct 12, 2019, 9:53 PM IST

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே பாஜக சார்பில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை, மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. பாதயாத்திரை சோதனைச் சாவடி வழியாகத் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

ABOUT THE AUTHOR

...view details