தமிழ்நாடு

tamil nadu

துக்க நிகழ்ச்சிக்கு செல்லும்போது விபத்து: கணவன் மனைவி மரணம்!

By

Published : Nov 7, 2019, 9:36 AM IST

Updated : Nov 7, 2019, 10:33 AM IST

விழுப்புரத்தில் பெரம்பலூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மணிவேலும் அவரது மனைவி ராமாயியும் தங்களது இருசக்கர வாகனத்தில் துக்க நிகழ்ச்சிக்காக பெரம்பலூரிலிருந்து மேல்நாரியப்பனூர் நோக்கிச் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
Last Updated : Nov 7, 2019, 10:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details