தமிழ்நாடு

tamil nadu

தர்மபுரி: ட்ரோன் கேமரா மூலம் வனப்பகுதியை கண்காணிக்கும் பணி தீவிரம்

By

Published : Jun 5, 2021, 6:23 PM IST

தர்மபுரி: மொரப்பூர், அரூர் வனச்சரகத்திற்குள்பட்ட வனப்பகுதியில், ஊரடங்கை மீறி சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ட்ரோன் (ஆளில்லா குட்டி விமானம்) மூலம் அந்த வனப்பகுதிகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details