தமிழ்நாடு

tamil nadu

கடமானை வேட்டையாடிய செந்நாய் கூட்டம்

By

Published : Aug 24, 2021, 6:03 PM IST

நீலகிரி: உதகை அருகேவுள்ள மார்லிமந்து அணையில் நேற்று (ஆக.23) மாலை தண்ணீர் குடிக்க வந்த கடமான்களை, பத்திற்கும் மேற்பட்ட செந்நாய்கள் சுற்றி வளைத்து வேட்டையாடின.

ABOUT THE AUTHOR

...view details