தமிழ்நாடு

tamil nadu

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை...!

By

Published : Feb 22, 2021, 1:19 PM IST

Updated : Feb 22, 2021, 5:03 PM IST

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 22, 2021, 5:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details