தமிழ்நாடு

tamil nadu

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: களநிலவரம் என்ன?

By

Published : Dec 8, 2021, 3:52 PM IST

Updated : Dec 8, 2021, 4:42 PM IST

நீலகிரி: குன்னூர் அருகே ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த விபத்து குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் நடேஷ் குமார் வழங்கும் தகவல்களை பார்க்கலாம்.
Last Updated : Dec 8, 2021, 4:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details