தமிழ்நாடு

tamil nadu

வாகனத்தில் அடிபட்டு மரணித்த குரங்கு: சோகத்தில் ஆழ்த்திய குரங்குகளின் பாசப் போராட்டம்

By

Published : Oct 2, 2021, 7:38 PM IST

பழனி அடிவாரத்தில் வாகனத்தில் அடிபட்டு குரங்கு ஒன்று உயிரிழந்தது. இதையடுத்து உயிரிழந்த குரங்கின் உடலை அப்புறப்படுத்த முயன்றோரை நெருங்கவிடாமல் தடுத்த குரங்குக் கூட்டத்தின் பாசப்போராட்டம் தொடர்பான காணொலி வெளியாகி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details