தமிழ்நாடு

tamil nadu

ரஜினிகாந்திற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சத்யராஜ்

By

Published : Apr 2, 2021, 10:22 AM IST

நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details