தமிழ்நாடு

tamil nadu

’எழுந்துவான்னு சொன்னேன் நீ கேட்கலையே’- நண்பர் மறைவு குறித்து இளையராஜா!

By

Published : Sep 25, 2020, 6:58 PM IST

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து இளையராஜா மிகவும் உருக்கத்துடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எழுந்துவான்னு சொன்னேன் நீ கேட்கலையே” என்று மிகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார். முன்னதாக பாடகர் எஸ்.பி.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, இளையராஜா சீக்கிரம் எழுந்து வா பாலு என்று கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details