தமிழ்நாடு

tamil nadu

வீடியோ: "ஏரோ இந்தியா 2023" விமானப்படை சாகசங்கள்

By

Published : Feb 13, 2023, 4:31 PM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

விமானப்படை சாகசங்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை தளத்தில் "ஏரோ இந்தியா 2023" விமானக் கண்காட்சி தொடங்கியது. இந்த காண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது, இந்திய விமானப்படை விமானங்களின் சாகசங்கள் நடத்தப்பட்டன. அதில், இலகுரக போர் விமானம் (LAC), டோர்னியர் இலகு ரக ஹெலிகாப்டர் (LUH), எதிர் தாக்குதலில் ஈடுபடும் இலகு ரக ஹெலிகாப்டர் (LCH) மற்றும் அட்வான்ஸ்ட் இலகு ரக ஹெலிகாப்டர் (ALH) ஈடுபடுத்தப்பட்டன. 

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details