தமிழ்நாடு

tamil nadu

Video:பாம்பை விழுங்கிய பாம்பு.. பிடிபட்டவுடன் கக்கிய வீடியோ!

By

Published : Dec 22, 2022, 8:07 AM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

கடலூர் தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்த கவிதா என்பவரது வீட்டு சுவற்றில் இருந்து பாம்புகள் சண்டை போடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாம்பு ஆர்வலரான செல்லாவிற்கு தகவல் கொடுத்தார். செல்லா அங்கு சென்று, சுவற்றை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பினை பிடித்தார். அப்போது அந்த பாம்பு மூன்றடி நீளம் உள்ள நல்ல பாம்பை, முழுமையாக கக்கியது. இந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
Last Updated :Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details