தமிழ்நாடு

tamil nadu

Viral Video: அரசு கல்லூரி பின்புறம் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு!

By

Published : Feb 15, 2023, 11:58 AM IST

அரசுக் கல்லூரி பின்புறம் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு

பெரம்பலூர்: குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின் பகுதியில் புகழேந்தி என்பவரது மஞ்சள் வயலில் அறுவடை நடைபெற்ற போது 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு சிக்கியது. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், 6 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் அடங்கிய குழு மலைப்பாம்பை பிடித்து அதனை வனவர் பிரதீப் குமாரிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details